அமைப்புசாரா பணியாளர்களுக்கான தேசிய தரவுத்தளம் (NDUW) அட்டை
> தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour & Employment) தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் தரவுதளம் உருவாக்குகிறார்கள். (தகவல் அல்லது பட்டியல் சேகரிப்பு )
> அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவை இணையதளம் வாயிலாக எளிதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்
> அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பயன்கள் : ESHRAM Registration Tamil |
இந்த தரவுதளத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமைச்சகங்களால் அரசுகளால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனா (PM Suraksha Bhima Yojana) – NDUW-இல் பதிவு செய்த தொழிலாளர்கள் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா யோஜனாவில் இணையலாம் ” அதற்கான ஆண்டு சந்தா ரூ.12/ – விலக்கு அளிக்கப்படும்
இதில் பதிவு செய்ய தகுதி வரம்பு ESHRAM Registration Tamil |
கீழேயுள்ள அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு . தொழிலாளியும் NDUW-இன் கீழ் பதிவு செய்ய
தகுதியுடையவர்கள்
வயது வரம்பு 16 முதல் 59 வரை
வருமான வரி செலுத்தாதவராக இருக்க வேண்டும்
* EPFO மற்றும் ESIC-யின் உறுப்பினராக இருக்க கூடாது