கிட்னியில் கல் இருக்கிறதா அதை சரி செய்வது எப்படி

0
49
how to remove kidneystone
கிட்னியில் கல் இருக்கிறதா அதை சரி செய்வது எப்படி

கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் (Megneesiyam) சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகமாக உள்ளது

how to remove kidneystone
கிட்னியில் கல் இருக்கிறதா அதை சரி செய்வது எப்படி

சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி (sugar) இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் எதிரிகள் … உஷாராக இருங்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.

தக்காளி அதிகமாக உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்

காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே வேண்டாம்.

READ  சர்க்கரை நோயை விரட்ட எளிய வழி