சகோதரிக்கு மாமனாரால் பாலியல் தொல்லை?.. அதான் சுட்டுட்டேன்.. சவுகார்பேட்டை கொலையாளி பரபர வாக்குமூலம் | What is the reason behind Sowcarpet trio murder?

0
8

சென்னை: சகோதரிக்கு மாமனார் உள்ளிட்டோரால் பாலியல் தொல்லை இருந்ததை அடுத்து அவர்களை சுட்டுக் கொன்றதாக புனேவில் கைதான கைலாஷ் போலீஸிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் தலீல்சந்த் (74). அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40). இவருக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவருடன் திருணமாகி இரு மகள்கள் உள்ளனர்.

தலீல் சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் குமார் ஆகியோ கடந்த 11-ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி

READ  10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 2021-இல் பொதுத் தேர்வு ரத்து?.. அமைச்சர் அளித்த பதில் என்ன?