சர்க்கரை நோயை விரட்ட எளிய வழி

0
45
சர்க்கரை நோயை விரட்ட எளிய வழி
சர்க்கரை நோயை விரட்ட எளிய வழி

சர்க்கரை நோய் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை வந்து வாட்டுகிறது. எவ்ளோதான் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் பக்கவிளைவை ஏற்படுத்துகிறதே குணமாவதில்லை

இதற்க்கு பக்கவிளைவு இல்லாத இயற்கை முறையில் நாம் தீர்வு காண வேண்டும். இயற்கை மருத்துவ பொருட்கள் நமது சமையல் அறையிலேயே நிறைய இருக்கிறது. அவைகளை வைத்து நாமே சர்க்கரை நோய்க்கான மருந்துகளைத் தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  1. ஆவாரம்பூ 100 கிராம்
  2. கருஞ்சிரகம் 100 கிராம்
  3. கோரைக்கிழங்கு 100 கிராம்
  4. எள்ளு புண்ணாக்கு 100 கிராம்
  5. பருத்திக்கொட்டை 100 கிராம்

ஆவாரம்பூ நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்

இந்த ஐந்து பொருட்களையும் தனித்தனியே அரைத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் பின் அதைச் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றை ஒன்று கலந்து, உணவுக்கு முன் காலை – இரவு 1/2 ஸ்பூன் எடுத்து 100 மில்லி நீரில் காய்ச்சி அதை 50 மில்லியாக வற்றவைத்து 48 நாட்கள் தொடர்ந்து குடிக்கவும்

முக்கிய குறிப்பு: இந்த மருந்து எடுக்கும்பொழுது மது – மாமிசம் – பாகற்க்காய் போன்ற்வைகளை தவிர்க்க வேண்டும்.

இதைச் செய்தால் சாகும் வரை சர்க்கரை வியாதி வராது.

இந்தத் தகவலை மற்றவர்களும் அறிய இந்த பதிவை அதிகமாக பகிரவும்

READ  அருகிலிருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா எனக் கண்டறிந்து சொல்லும் அரசின் ஆரோக்கிய சேது ஆப்!