தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும் | Low pressure formed in South Arabian sea, rain expected in Tamilnadu

0
9

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்புவரை கன மழை கொட்டி தீர்த்தது.

நன்றி

READ  மக்கள் ஆசியுடன் பீகாரில் ஜனநாயகம் மீண்டும் வென்றது - மோடி, அமித்ஷா, ஜே.பி நட்டா நன்றி | PM Modi Tweets on NDA's Performance in Bihar Elections