உடங்குடியில் பல பகுதிகளில் விளக்கேற்றினர்
இந்திய பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க உடங்குடியில் பல பகுதிகளில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினர்.
அருகிலிருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா எனக் கண்டறிந்து சொல்லும் அரசின் ஆரோக்கிய சேது ஆப்!
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 234-பேருக்கு கொரொனா தொற்று உள்ளது. கணிசமான நபர்கள் குணமடைந்தும் வருகிறார்கள்.
இந்நிலையில்,...
மோட்டார் வாகன இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
மோட்டார் வாகன இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பித்தல் அவகாசத்தை ஏப்ரல் 21 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
பிரிமியம்...
உடன்குடி பகுதியைச் சார்ந்த தன்னார்வ இளைஞர்கள் உணவு சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊணமுற்றொர்களுக்கு...
திருச்செந்தூர் உடன்குடி குலசை பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவெடிக்கையாக ஊரடங்கு உத்தரவினால் ஒரு வேளை கூட உணவின்றி தவிக்கும் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், முதியோர்,...
உடன்குடி மக்களுக்கு ஒர் அறிவிப்பு !
உடன்குடி மக்களுக்கு ஒர் அறிவிப்பு !
கொரனா தொற்று எதிர்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக உடன்குடி காய்கறி கடைகள் நாளை முதல் உடன்குடி வாரச்சந்தைக்கு இடமாற்றம் செய்யபட...
கரோனாவை குணப்படுத்துமா சித்த மருத்துவம் ? ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு
கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின்...
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு கல்வித்துறை அதிரடி
தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,...
THE KING MAKER KAMARAJAR HISTRY IN TAMIL
kamarajar history