Friday, March 5, 2021

ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி; முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ வாய் திறக்காதது ஏன்? – ஸ்டாலின் விமர்சனம்...

தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பாஜக அரசுக்குப் பயந்து அதிமுக ஆட்சியாளர்கள் நிற்கிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மறைந்த நாகை வடக்கு மாவட்ட...

மதுரையில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு | Madurai: Statue of soldier sitting on...

மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, மதுரை...

குமரி முதல் லடாக் வரை நடைபயணம்: வள்ளியூரில் இளைஞருக்கு வரவேற்பு | Kumari to Ladakh

கன்னியாகுமரி முதல் லடாக் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள ஜார்கண்ட் மாநில இளைஞர் ரோனிட் என்பவருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.திருநெல்வேலி தற்கொலை எண்ணத்தை தவிர்க்க மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்த பாடத்தை கூடுதல் பாடத்திட்டமாக...

திருப்பூர், நீலகிரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: உதகை-கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு | Northeast monsoon

திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை- கோத்தகிரி சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில்...

ஆபத்தான 81 கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ்: உரிமையாளர்களுக்கு அனுப்பியது கோவை மாநகராட்சி | 81 Dangerous buildings

கோவை மாநகராட்சியில் பழமையான 81 கட்டிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவற்றை அகற்றாவிட்டால் வரும் 21-ம் தேதி முதல் சீல் வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கியது முதல் கோவை மாநகரின்...

நவ.19 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் | November 19

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (நவம்பர் 19) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ: எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 6,158 157 106 2 மணலி 3,245 40 44 3 மாதவரம் 7,344 91 149 4 தண்டையார்பேட்டை 15,914 324 134 5 ராயபுரம் 18,133 358 250 6 திருவிக நகர் 16,061 386 223 7 அம்பத்தூர் 14,366 240 249 8 அண்ணா நகர் 22,424 428 382 9 தேனாம்பேட்டை 19,475 479 191 10 கோடம்பாக்கம் 21,998 420 278 11 வளசரவாக்கம் 12,938 193 161 12 ஆலந்தூர் 8,229 141 160 13 அடையாறு 16,112 288 149 14 பெருங்குடி 7,438 122 114 15 சோழிங்கநல்லூர் 5,508 47 59 16 இதர...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு | Tamil neglected in...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தொடர்பான விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த பொன்குமார்...

செக்கு எண்ணெய் மூலம் வஉசி ஓவியம் வரைந்த மாணவி | V. O. Chidambaram Pillai

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் உருவத்தை செக்கு எண்ணெய்யில் ஓவியமாக வரைந்த மாணவி இரா.தீக்ஷனா.திருநெல்வேலி வ.உ.சி.யின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சிவராம் கலைக்கூட மாணவியும், பாளையங்கோட்டை புனித இக்னேஷியஸ் கான்வென்ட் 6-ம் வகுப்பு மாணவியுமான...