Wednesday, May 12, 2021

டி.எம்.பி. சார்பில் மொபைல் ஏ.டி.எம். சேவை

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரொனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக இந்தியா முழுவதிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு...

‘தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் விரைவில் கரோனா பரிசோதனை ஆய்வகம் திறக்கப்படும்’ – அமைச்சர் கடம்பூர் செ.ராஜி

தூத்துக்குடி அம்மா உணவகத்தில் மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைக்கிறாா், அமைச்சா் கடம்பூா் செ. ராஜு. தூத்துக்குடி அரசு...

உடன்குடியில் பாஜகவினர் தினமும் காலை மற்றும் மதிய உணவு வழங்கல்

உடன்குடியில் பாஜக சார்பில் 500 குடும்பங்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகளை மாநில வர்த்தக அணி தலைவர் ராஜக் கண்ணன் வழங்கினார்.

பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் இருப்பார்கள் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து பாதுகாப்புப்பணியில் காவல் துறையுடன் முன்னாள் படைவீரர்களை பணியமர்த்தப்படுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி...

உடங்குடியில் பல பகுதிகளில் விளக்கேற்றினர்

இந்திய பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க உடங்குடியில் பல பகுதிகளில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினர்.

உடன்குடி பகுதியைச் சார்ந்த தன்னார்வ இளைஞர்கள் உணவு சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊணமுற்றொர்களுக்கு...

திருச்செந்தூர் உடன்குடி குலசை பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவெடிக்கையாக ஊரடங்கு உத்தரவினால் ஒரு வேளை கூட உணவின்றி தவிக்கும் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், முதியோர்,...

பா.ஜ.க. சார்பில் பரமன்குறிச்சியில் முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

பாரத ஜனதா கட்சியின் தலைவர் திரு J.P.நட்டா அவர்கள் ஒரு நபர் 5 நபர்களுக்காவது உணவளிக்க வேண்டும் என்ற ஆணைக்கிணங்க ...
udangudi

உடன்குடி மக்களுக்கு ஒர் அறிவிப்பு !

உடன்குடி மக்களுக்கு ஒர் அறிவிப்பு ! கொரனா தொற்று எதிர்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக உடன்குடி காய்கறி கடைகள் நாளை முதல் உடன்குடி வாரச்சந்தைக்கு இடமாற்றம் செய்யபட...

கரோனாவை குணப்படுத்துமா சித்த மருத்துவம் ? ஆய்வுக்குழு அமைத்தது தமிழக அரசு

கரோனாவை பாரம்பரிய சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறையில் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின்...

குமரி முதல் கோட்டை வரை இருசக்கர பேரணி

குமரி முதல் கோட்டை வரை குடியுரிமைச் சட்ட திருத்தத்தை ஆதரித்து செல்கின்ற விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில் இன்று தூத்துக்குடியில் மாலை 5.30மணி அளவில் புறப்பட்டது.