சென்னையில் கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

0
101

சென்னை,


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. 
தமிழகத்தின் தலைநகரானா சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டு வருகிறது.


இந்த நிலையில் இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 3,713 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1939 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது.


மேலும் சென்னையை தவிர்த்து இன்று,

செங்கல்பட்டில் 248 பேருக்கு

மதுரையில் 218 பேருக்கு

திருவள்ளூரில் 146 பேருக்கு

திருவண்ணாமலையில் 126 பேருக்கு

வேலூரில் 118 பேருக்கு

இந்த 5 மாவட்டத்தில் கொரோன அதிகமாக உள்ளது


READ  திருப்பத்தூர் அருகே கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால நடுகல் கண்டெடுப்பு | Nadukal found near tirupathur