முழு ஊரடங்கில் அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் வீடுகளுக்குச் சென்று ரூபாய் 1000 வழங்க அமைச்சர் காமராஜர் அறிவிப்பு

0
28

முழு ஊரடங்கு அமலாகவுள்ள 4 மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று ரூ.1,000 வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

READ  Tamil Nadu: Perambalur becomes first district in Tamil Nadu to become covid free | தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்