நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் – பிரதமர் மோடி

0
64

வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து நமது நாட்டின் வளங்களே நம்மை வல்லரசாக்கும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

READ  விபத்துக்கு டிரைவர் மட்டுமா காரணம் ? லாரி உரிமையாளர்களும் பொறுப்புதான்