Wednesday, May 12, 2021
Home Blog Page 198

சோனியா ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் செய்யப்பட்டுள்ளது

புதுடில்லி: சமீபத்தில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த , எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை , எஸ்.பி.ஜி., தான் கவனித்துக்கொள்கிறது. இந்த வகையில், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்கள து குடும்ப த்தினருக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு அளிக்கும்...

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கவலைக்கிடம்

ராஞ்சி பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் தெரிவித்துள்ளார். லாலு பிரசாத், மாட்டு தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, சிறையில் இருந்து வந்தார். சிறையில் இருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு...

சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிட்டால் ரூ.5 தள்ளுபடி – ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட்.!

சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிட்டால் ரூ.5 தள்ளுபடி – உணவை கடவுளாக மதித்து கோவையை கலக்கும் ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட்.! கோவையில், உணவு வீணாவதை தடுக்க, தனியார் உணவகம் ஒன்று கேஷ் பேக் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், கோவை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ராயல் ஹிந்து ரெஸ்டாரண்ட் (ஆர்ஹெச்ஆர்) நிர்வாகத்தினர் கேஷ் பேக்...

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்

கீழடியில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கும்பகோணம்,சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் மூன்று கட்டங்களாக நடந்த அகழ்வாராய்ச்சி...

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி” 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்

சென்னை,தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த கல்வி தொலைக்காட்சியை தொடங்க தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கான பணிகள் ஒரு ஆண்டாக நடந்து வந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் மற்றும் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில்...

பா.ஜ.க. உறுப்பினர்கள் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகையுடன் 8 நாடுகளே உள்ளன; ஜே.பி. நட்டா என கூறியுள்ளார்

புதுடெல்லி, புதுடெல்லியில் பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா கூறும்பொழுது, 7 கோடி புது உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கும் நடைமுறை நடந்து வருகிறது.  அது முடிவடைந்ததும், கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக இருக்கும் என கூறினார் மேலும் ஆனால் முதலில் எங்களது கட்சியில் 2.2 கோடி...