Wednesday, March 3, 2021
Home Blog Page 2

தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும் | Low pressure formed in South Arabian sea, rain expected in Tamilnadu

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்புவரை கன மழை கொட்டி தீர்த்தது. நாள்...

சகோதரிக்கு மாமனாரால் பாலியல் தொல்லை?.. அதான் சுட்டுட்டேன்.. சவுகார்பேட்டை கொலையாளி பரபர வாக்குமூலம் | What is the reason behind Sowcarpet trio murder?

சென்னை: சகோதரிக்கு மாமனார் உள்ளிட்டோரால் பாலியல் தொல்லை இருந்ததை அடுத்து அவர்களை சுட்டுக் கொன்றதாக புனேவில் கைதான கைலாஷ் போலீஸிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் தலீல்சந்த் (74). அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40). இவருக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவருடன் திருணமாகி இரு மகள்கள் உள்ளனர்.தலீல் சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் குமார் ஆகியோ கடந்த 11-ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதுகுறித்து...

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி… திருவண்ணாமலை மாணவியின் அபார ஆற்றல்.. கவுரவித்த ஸ்வீடன்..! | Thiruvannamalai student made an iron box with solar energy

திருவண்ணாமலை: சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.மாணவி வினிஷாவின் முயற்சிகளுக்கு அவர் படிக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து அனைத்து ஒத்துழைப்பும் தந்து ஊக்குவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் சுற்றுச்சூழலை காக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு சூரிய சக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி வாகனத்தை வடிவமைத்திருக்கிறார் வினிஷா. நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற ...

என்ன ஒரு சென்டிமெண்ட்! 100 நாள் பிரச்சாரத்தை நாளை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கான 100 நாள் பிரச்சாரத்தை நாளை திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்குகிறார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே தொடக்கத்திலோ நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருக்கிறது. நன்றி