ஒரு புதிய முயற்சி தொடர, உங்கள் ஆதரவு தேவைகீழே கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில் தாங்கள் அளிக்க விரும்பும் தொகையை உள்ளிட்டு பொத்தானைச் சொடுக்கவும். (உங்கள் பண பரிவர்த்தனைபற்றிய உறுதிப்படுத்தல் விவரங்களைப் பெறுவதற்கு, நீங்கள் பொத்தானைக் கிளிக் செய்தவுடன் தோன்றும் படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பிழையின்றி உள்ளிடுக)
299

499

999

பொதுவாக இணையதள பத்திரிக்கைகளில் பெரும்பாலான பத்திரிகைகள் பரபரப்பையும், அவசரத்தையும் காட்டும் நிலையில், செய்திகளை அலசி ஆராய்ந்து, முழுமையான தகவல்களை உரிய ஆதாரங்களுடன் கட்டுரை வடிவில் தரும் பத்திரிகைகளில் ஓன்று TUTY NEWS.
TUTY NEWS வேலைவாய்ப்பு, அரசு, அரசுக் கொள்கை, பொருளாதாரம், நிதி, அரசியல் வரலாறு, புதிய ஆராய்ச்சிகள், சமூக ஊடகங்கள், நேர்முக பேட்டிகள், பொழுதுப் போக்கு, நையாண்டித்தனங்கள், விளையாட்டு, குற்றவியல், சட்டம், புதிய புத்தகங்கள், நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் எனத் தொடாத துறைகளே இல்லை.
ஆயிரக்கணக்கான வாசகர்கள் நாங்கள் அளிக்கும் கட்டுரைகளைப் படித்துப் பயன்பெறுவது எங்களுக்கும், வாசகர்களுக்கும் மகிழ்ச்சி தான். என்றாலும், TUTY NEWS தொடர்ந்து இயங்க பயன் பெறுபவர்களிடமிருந்து வர்த்தக ரீதியான வருமானம் அவசியம் தேவைப்படுகிறது. பல பத்திரிகைகள் பணம் செலுத்திய பிறகே தங்கள் கட்டுரைகளைப் படிக்க அனுமதிக்கிறது.
ஆனால் ஒரு புதிய வணிக அணுகுமுறையின் படி, TUTY NEWS நீங்கள் படித்து, திருப்தியடைந்த பிறகு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது. இது நன்கொடையல்ல. நீங்கள் விருப்பப்பட்டு அளிக்கும் தொகை. நீங்கள் ஒரு சிறிய தொகையைத் தீர்மானித்தாலும் கூட, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இந்தப் பத்திரிக்கையை நீடித்து வாழவைக்கும்.