உடன்குடியில் சமூக விலகலை முறையாக கடைபிடிக்கவில்லை என புகார் – தாசில்தார் எச்சரிக்கை

0
59

உடன்குடியில் சமூக விலகலை முறையாக கடைபிடிக்கவில்லை என புகார் எழுந்ததால் திருச்செந்தூர் தாசில்தார் அதிரடி உத்திரவு . நாளை (ஏப்.8 ம் தேதி) முதல் பஜார் பகுதியில் உள்ள அனைத்து கடை களும் அடைக்கப்படும்.

காய்கறி கடை மட்டும் வாரச்சந்தையில் காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை செயல்படும்.

மேலும் கிராம புறங்களில் உள்ள மளிகை கடைகள் மட்டும் திறக்க அனுமதி . உடன்குடி பஜார் பகுதியில் காரணம் இல்லாமல் வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை – தாசில்தார் எச்சரிக்கை.

READ  சென்னையில் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாகப் புதுப்பிக்க வேண்டும்- ஏ.கே.விஸ்வநாதன்