உடன்குடி பகுதியைச் சார்ந்த தன்னார்வ இளைஞர்கள் உணவு சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊணமுற்றொர்களுக்கு அளித்து வருகின்றனர்

0
75

திருச்செந்தூர் உடன்குடி குலசை பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவெடிக்கையாக ஊரடங்கு உத்தரவினால் ஒரு வேளை கூட உணவின்றி தவிக்கும் சாலையோரத்தில் வசிக்கும் மக்கள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊணமுற்றொர்களுக்கு தினமும் சுமார் 200 நபருக்கு உடன்குடி பகுதியைச் சார்ந்த தன்னார்வ இளைஞர்கள் உணவு அளித்து வருகின்றனர்

இன்று 4 வது நாளாக உணவளித்தனர் இது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மேலும் அப்பகுதியில் வாழும் மக்கள் வாழ்த்தினர்.

READ  இனிமேல் எங்கும் பாஜக கொடிதான்.. எந்த கட்சியாலும் தோற்கடிக்கவே முடியாது.. உபி முதல்வர் யோகி பெருமிதம் | CM Yogi Adityanath says about BJP Win in Uttar pradesh By election