Importance of PMGDISHA (Digital Literacy) Program – How to enroll students in PMGDISHA Program? / VLE A small share of revenue Tamil & English

Importance of PMGDISHA (Digital Literacy) Program - How to enroll students in PMGDISHA Program? / VLE A small share of revenue Tamil & English

Importance of PMGDISHA (Digital Literacy) Program – How to enroll students in PMGDISHA Program? / VLE A small share of revenue

அனைவருக்கும் வணக்கம்,

சிறப்பம்சங்கள்

PMGDISHA வில் பயனாளிகளைப் பதிவு செய்து, பயிற்சி வழங்கி மற்றும் சான்றிதழ் வழங்கதொடங்கவும்.

பயன்கள்

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் 300 பயனாளிகள்வரை பதிவு செய்து சான்றிதழ்கள் வழங்கலாம். பயனாளிகளின் வயது வரம்பு 14 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பயனாளியின் தேர்ச்சிக்கும், VLE களுக்கு ரூ .300 ஊக்கத்தொகை வழங்கப்படும். குடிமக்களை டிஜிட்டல் கல்வியறிவு பெற செய்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு மற்றும் VLE க்கள் ஒரு மாதத்தில் ரூபாய்-90000 வரை (தொண்ணூறாயிரம்) வருமானம் ஈட்டலாம். தயவுசெய்து தாமதிக்காமல் இன்றே உங்கள்  மாவட்ட மேலாளரைத் தொடர்பு கொள்ளவும்.

 *அடிப்படை தேவைகள்:*

1. குறைந்தபட்சம் 200 சதுர அடி இடம்.
2. 2-3 கணினிகள் அல்லது மடிக்கணினிகள்.
3. பிரின்டர்
4. பயோமெட்ரிக் சாதனம்
5. இன்டர்நெட் வசதி
6. வெப் கேமரா
7. Digi Pay wallet (பயன்பாட்டில் இருக்க வேண்டும்.)

பதிவு செய்வதற்கான வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.

உதவிக்கு

நீங்கள் விருப்பமுடன் இருந்தால் மேலும் சந்தேகங்களுக்கும்  இந்தத் திட்டம் சார்ந்த அறிவுரைகளை பெறுவதற்கும் கீழே குறிப்பிட்டுள்ள மெயில் ஐடியில் உங்களது விபரங்களை  பகிரவும்.

Email to: pmdishatamilnadu1@gmail.com

English

Highlights

Benefit

Hi everyone,

Register users at PMGDISHA and start training and certifying. Up to 300 beneficiaries can register and issue certificates to each Grama Panchayat. Beneficiaries must be between 14 and 60 years of age. VLEs will be given an incentive of Rs.300 for each beneficiary’s proficiency. This is a golden opportunity to make citizens digitally literate, and VLEs can earn up to Rs.90,000 (ninety thousand) a month. Please contact your District Manager today without delay.

Basic Requirements:

  1. At least 200 square feet of space.
  2. 2-3 computers or laptops.
  3. Printer
  4. Biometric device
  5. Internet facility
  6. Webcam
  7. Digi Pay wallet (must be in use.)

The registration guide is attached.

Helpdesk

If you are interested, please share your details in the mail id mentioned below for further queries and advice on this project.

Email to: pmdishatamilnadu1@gmail.com

Leave a Reply

Your email address will not be published.