India Post Office – MMS Recruitment 2022

India Post Office – MMS Recruitment 2022

India Post Office – MMS Recruitment 2022 – Apply here for Staff Car Driver Posts – 24 Vacancies – Last Date: 20.07.2022

India Post Office – MMS.லிருந்து காலியாக உள்ள Staff Car Driver பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 20.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: India Post Office – MMS 

பணியின் பெயர்: Staff Car Driver 

மொத்த பணியிடங்கள்: 24

தகுதி: 

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

முன் அனுபவம்: 

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதியம்: இந்திய அஞ்சல் துறை பணிக்கு எனத் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay matrix Level-02 as per 7th CPC என்கிற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.19,900/- மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு வழக்கங்கப்படும் கூடுதல் தொகைகுறித்து அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு:

 இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

தேர்வுச் செயல்முறை: 

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் Absorption / Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைச் சரியாகப் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு 20.07.2022 ம் தேதி மாலை 5 மணிக்குள் வரும்படி பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.07.2022

Notification for India Post Office – MMS 2022: Click Here

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!