National Institute of Technology (NIT Trichy) ல் Junior Research Fellow பணியிடங்கள்
National Institute of Technology (NIT Trichy) Recruitment 2022 – Apply here for Junior Research Fellow Posts – 01 Vacancies – Last Date: 13.07.2022
National Institute of Technology (NIT Trichy).லிருந்து காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 13.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Institute of Technology (NIT Trichy)
பணியின் பெயர்: Junior Research Fellow
மொத்த பணியிடங்கள்: 01
தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Electronics & Communication Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech மற்றும் M.E / M.Tech டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு National Level Eligibility Test அல்லது GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு அல்லது Project க்கு தொடர்புடைய பிரிவில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும். 3D Print பிரிவில் அனுபவம் உள்ளவர்களுக்குக் கட்டாயம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியம்:
Junior Research Fellow பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது ரூ.25,000/- முதல் ரூ.30,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு HRA தொகை வழங்கப்படும்.
தேர்வுச் செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Maybe Online) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 13.07.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 13.07.2022
Notification for National Institute of Technology (NIT Trichy) 2022: Click Here
Apply: Click Here