பொது சேவை மையங்களில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் Pmfby Insurence Scheme

பொது சேவை மையங்களில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்:

VLE க்கள் தங்கள் பகுதி விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விரைவில் பயிர் காப்பீட்டினை தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இத்திட்டம் பற்றி மேலும் அறிய பின்வரும் கட்டுரையைப் படிக்கவும்.

திட்டத்தின் குறிக்கோள்கள்

 • புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்குச் சேதம் ஏற்படும் விவசாயிகளுக்குக் காப்பீடு மற்றும் நிதி உதவி அளித்தல்.
 • விவசாயத்தில் முற்போக்கான நவீன தொழில் நுட்பங்கள், வேளாண் வழிமுறைகள் மற்றும் அதிக விலையுள்ள இடு பொருட்கள் உபயோகப்படுத்த ஊக்கமளித்தல்.
 • பண்ணை வருமானத்தை நிலைப்படுத்துதல் (பொதுவாகப் பெரும் பயிர் சேதம் ஏற்படும் வருடங்களில் பண்ணை வருமானத்தை உறுதிப்படுத்துதல்).
 • உணவு மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியைப் பெருக்குதல் மற்றும் ஊக்கமளித்தல்.

திட்டத்தின் முக்கிய விவரங்கள்:

1. காப்பீடு செய்யப்படும் பயிர்கள்:

 • நெல், சோளம், பருத்தி, வெங்காயம்.

2. திட்டத்தில் சேர்க்கப்படும் விவசாயிகள்:

 • காப்பீடு செய்யப்படும் பயிர்களைச் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் (குத்தகைக்கு பயிரிடுவோர் உட்பட) இத்திட்டத்தில் சேரலாம்.
 • பயிர்க்கடன் பெறுபவர்கள், பயிர்க்கடன் பெறாதவர்கள் – விருப்பத்தின் அடிப்படையில் (Voluntary Basis)

3. காப்பீடு செய்யப்படும் இழப்புகள்/சேதங்கள்:

 • புயல், வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, பூச்சி, நோய், இயற்கைத் தீ, மின்னல்

4திட்டம் செயல்படும் முறை:

 • பரவலான பாதிப்புகளுக்கு இத்திட்டம் பகுதிவாரி (Area Approach) அடிப்படையில் செயல்படுகிறது.
 • ஒவ்வொரு பயிருக்கும் வரையறுக்கப்பட்ட பகுதியில் இத்திட்டம் செயல்படும்.
 • வரையறுக்கப்பட்ட பகுதியானது கிராம பஞ்சாயத்து அல்லது பிர்கா அல்லது தாலுக்கா அல்லது கோட்டம் என்று மாநில அரசால் தீர்மானிக்கப்படும்.

5. உத்திரவாத மகசூல் (Threshold yield)

 • ஒரு குறிப்பிட்ட பயிரின் உத்திரவாத மகசூல் என்பது கடந்த மூன்று அல்லது ஐந்து வருடத்தின் சராசரி மகசூலை உறுதியளிக்கப்பட்டு நஷ்டஈட்டு விகிதத்தோடு (60%, 80%, 90%) பெருக்கும்போது கிடைக்கும் மகசூலின் அளவாகும்.
 • உத்திரவாத் மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களும் ஐந்து வருட சராசரி மகசூலும் எடுத்துக் கொள்ளப்படும்.

6சாகுபடி செய்யும் பயிர்களை எவ்வாறு காப்பீடு செய்யலாம்?

 • காப்பீடு செய்யப்படும் பயிர்களைச் சாகுபடி செய்வதற்காகப் பயிர்கடன் விவசாயிகள் (Loanee Farmers பயிர்கடன் வாங்காத ஏனைய விவசாயிகள் (Non Loanee Farmers)  அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் அருகில் உள்ள பொது சேவை மையங்களில் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.

7. திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்:

 • பயிர் இழப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாகப் பயிர் உற்பத்தியை அதிகப்படுத்துதல்.
 • விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
 • காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன் ஏற்படும் படி செய்தல். இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தல், வேலை வாய்ப்பு பெருகுதல், அங்காடி வரி மற்றும் இதர வரிகளின் மூலம் அரசுக்கு வருமானம் முதலியவை ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி காண உதவுதல்.

8. திட்டத்தினால் ஏற்படும் பயன்கள்

 • பயிர் இழப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிதி உதவி அளித்து அதன் மூலமாகப் பயிர் உற்பத்தியை அதிகப்படுத்துதல்.
 • விவசாயிகளை முற்போக்கான சாகுபடி முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
 • விவசாய கடன் வழங்கும் முறையினை தடையின்றி வைத்திருக்க உதவுதல்.
 • காப்பீடு செய்த் விவசாயிகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் சமுதாயம் முழுவதற்கும் பயன் ஏற்படும்படி செய்தல். இத்திட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்தல், வேலை வாய்ப்பு பெருகுதல், அங்காடி வரி மற்றும் இதர வரிகளின் மூலம் அரசுக்கு வருமானம் முதலியவை ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி காண உதவுதல்.

9.  இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இதரதுறைகள்
மத்திய அரசு – (வேளாண் மற்றும் கூட்டுறவு துறை), மாநில அரசு – (வேளாண் துறை புள்ளியியல், கூட்டுறவு, தோட்டக்கலைத்துறை), வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள்.

10. ரபி 2021 பருவத்திற்கான பிரீமியம்இறுதி தேதி மற்றும் பயிர்கள் தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Agriculture Insurance Company of India, R.O, Chennai(for CSC/VLEs)Annexure-1. Rabi  Special Season 2021-22: District wise, Crop wise Sum Insured, Premium and Cut off DatesCluster DistrictNotified CropLevel of NotificationSum Insured (Rs) / HaFarmer Premium (%)Farmer Premium  (Rs)/ HaCut-off- date for
premium collection
from farmer  & Sending to AICCLUSTER 2CLUSTER 2CLUSTER 2CLUSTER 2CLUSTER 2CLUSTER 4CLUSTER 4CLUSTER 4CLUSTER 4CLUSTER 5CLUSTER 5CLUSTER 5CLUSTER 5CLUSTER 5CLUSTER 6CLUSTER 6CLUSTER 6CLUSTER 6CLUSTER 6CLUSTER 7CLUSTER 7CLUSTER 7CLUSTER 7CLUSTER 7CLUSTER 8CLUSTER 8

Thanjavur I Paddy II RV 84412 1.50 1266 15.11.2021
Perambalur Paddy II FIRKHA 88426 1.50 1326 15.11.2021
Perambalur Maize II RV 48659 1.50 730 31.10.2021
Perambalur Cotton II FIRKHA 27646 5.00 1382 31.10.2021
Perambalur Onion II FIRKHA 97627 5.00 4881 30.11.2021
Pudukkottai I Paddy II RV 76570 1.50 1149 15.11.2021
Ramanathapuram II Paddy II RV 53706 1.50 806 15.11.2021
Tiruppur Paddy II FIRKHA 87685 1.50 1315 15.11.2021
Krishnagiri Paddy II FIRKHA 85833 1.50 1287 31.10.2021
Viluppuram Paddy II RV 73668 1.50 1105 15.11.2021
Madurai Paddy II RV 80399 1.50 1206 15.11.2021
Madurai Maize II FIRKHA 61133 1.50 917 15.12.2021
Madurai Cotton II FIRKHA 18851 5.00 943 15.12.2021
Tirunelveli Paddy II RV 73112 1.50 1097 15.12.2021
Thiruvallur Paddy II RV 77929 1.50 1169 15.11.2021
Ariyalur Paddy II FIRKHA 88426 1.50 1326 15.12.2021
Ariyalur Maize II FIRKHA 48659 1.50 730 15.11.2021
Ariyalur Cotton II FIRKHA 27502 5.00 1375 31.10.2021
Kancheepuram Paddy II RV 77929 1.50 1169 15.11.2021
Sivagangai Paddy II RV 59530 1.50 893 15.11.2021
Tirupathur Paddy II RV 77682 1.50 1165 15.11.2021
Karur Paddy II FIRKHA 88426 1.50 1326 15.11.2021
Karur Maize II FIRKHA 61503 1.50 923 30.11.2021
Dharmapuri Paddy II FIRKHA 85833 1.50 1287 15.11.2021
Tiruvarur II Paddy II RV 80399 1.50 1206 15.11.2021
Salem Paddy II FIRKHA 85462 1.50 1282

Leave a Reply

Your email address will not be published.