PMFBY RABI 2021 | பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் | RABI 2021

அன்புள்ள VLE,

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிப் பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பினை இந்தத் திட்டம் ஈடு செய்கிறது. வானிலை மாறுபாடு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதம் உள்ளிட்ட சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக கடந்த 2016 ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

நோக்கங்கள்

1,. இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தித் தரவும் இது வந்துள்ளது.

2, விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருவதற்கு உதவுகிறது.

  1. விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளைக் கையாளுவதை ஊக்குவித்தல்.

ப்ரீமியம் மற்றும் சிறப்பு அம்சங்கள்:

ஒருவர் காரீஃப் பயிர்களுக்கு 2 சதவிகித ப்ரீமியத்தையும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகித ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும்.

பிரதமரின் இத்திட்டம் தோட்டகலை பயிர்கள் மற்றும் வணிக பயிர்களுக்கும் காப்பீடு பாதுகாப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் 5 சதவிகித ப்ரீமியத்தை செலுத்த வேண்டும்.

விவசாயிகள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணம் மிகக் குறைவானவை. எனவே, மீதி கட்டணத்தை அரசாங்கம் செலுத்திவிடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

ரபி 2021:

ரபி 2021 பருவத்திற்கான பிரீமியம்இறுதி தேதி மற்றும் பயிர்கள் தொடர்பான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Agriculture Insurance Company of India, R.O, Chennai(for CSC/VLEs)Annexure-1. Rabi  Special Season 2021-22: District wise, Crop wise Sum Insured, Premium and Cut off DatesCluster DistrictNotified CropLevel of NotificationSum Insured (Rs) / HaFarmer Premium (%)Farmer Premium  (Rs)/ HaCut-off- date for
premium collection
from farmer  & Sending to AICCLUSTER

Thanjavur I Paddy II RV 84412 1.50 1266 15.11.2021
Perambalur Paddy II FIRKHA 88426 1.50 1326 15.11.2021
Perambalur Maize II RV 48659 1.50 730 31.10.2021
Perambalur Cotton II FIRKHA 27646 5.00 1382 31.10.2021
Perambalur Onion II FIRKHA 97627 5.00 4881 30.11.2021
Pudukkottai I Paddy II RV 76570 1.50 1149 15.11.2021
Ramanathapuram II Paddy II RV 53706 1.50 806 15.11.2021
Tiruppur Paddy II FIRKHA 87685 1.50 1315 15.11.2021
Krishnagiri Paddy II FIRKHA 85833 1.50 1287 31.10.2021
Viluppuram Paddy II RV 73668 1.50 1105 15.11.2021
Madurai Paddy II RV 80399 1.50 1206 15.11.2021
Madurai Maize II FIRKHA 61133 1.50 917 15.12.2021
Madurai Cotton II FIRKHA 18851 5.00 943 15.12.2021
Tirunelveli Paddy II RV 73112 1.50 1097 15.12.2021
Thiruvallur Paddy II RV 77929 1.50 1169 15.11.2021
Ariyalur Paddy II FIRKHA 88426 1.50 1326 15.12.2021
Ariyalur Maize II FIRKHA 48659 1.50 730 15.11.2021
Ariyalur Cotton II FIRKHA 27502 5.00 1375 31.10.2021
Kancheepuram Paddy II RV 77929 1.50 1169 15.11.2021
Sivagangai Paddy II RV 59530 1.50 893 15.11.2021
Tirupathur Paddy II RV 77682 1.50 1165 15.11.2021
Karur Paddy II FIRKHA 88426 1.50 1326 15.11.2021
Karur Maize II FIRKHA 61503 1.50 923 30.11.2021
Dharmapuri Paddy II FIRKHA 85833 1.50 1287 15.11.2021
Tiruvarur II Paddy II RV 80399 1.50 1206 15.11.2021
Salem Paddy II FIRKHA 85462 1.50 1282 15.11.2021
Salem Maize II FIRKHA 68481 1.50 1027 31.10.2021
Salem Cotton II FIRKHA 31692 5.00 1585 31.10.2021
Thiruvarur I Paddy II RV 80399 1.50 1206 15.11.2021
Vellore Paddy II RV 77682 1.50 1165 15.11.2021
Mayiladuthurai

Leave a Reply

Your email address will not be published.