Positions of Manager, Assistant General Manager, Deputy General Manager in IDBI Bank

Positions of Manager, Assistant General Manager, Deputy General Manager in IDBI Bank

Positions of Manager, Assistant General Manager, Deputy General Manager in IDBI Bank

IDBI Bank Recruitment 2022 – Apply here for Manager, Assistant General Manager, Deputy General Manager Posts – 226 Vacancies – Last Date: 10.07.2022

IDBI Bank.லிருந்து காலியாக உள்ள Manager, Assistant General Manager, Deputy General Manager பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 10.07.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IDBI Bank 

பணியின் பெயர்: Manager, Assistant General Manager, Deputy General Manager 

மொத்த பணியிடங்கள்: 226

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்குத் தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc, BA, B.E, B.Tech, Graduation, LLB, MA, M.Sc, MBA, Masters Degree, MCA, Post Graduate ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

தகுதிகள்:

  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CBFA / CRM / CFE / FRM போன்ற தகுதி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CIPFA / CBFA / CRM / CFE / FRM போன்ற தகுதி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் CBFA / CRM / CFE / FRM போன்ற தகுதி சான்றிதழ் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

முன்னனுபவம்: 

IDBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணி சார்ந்த பதவிகளில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள்வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

ஊதியம்:

  • Manager பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது குறைந்தபட்சம் ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,810/- வரை மாத ஊதியமாகப் பெறுவார்கள்.
  • Assistant General Manager பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது குறைந்தபட்சம் ரூ.63,840/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை மாத ஊதியமாகப் பெறுவார்கள்.
  • Deputy General Manager பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின்போது குறைந்தபட்சம் ரூ.76,010/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரை மாத ஊதியமாகப் பெறுவார்கள்.

வயது வரம்பு: 

  • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Assistant General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWD – 10 ஆண்டுகள், Ex-Servicemen – 5 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுச் செயல்முறை:

 இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்:

 இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,000/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 10.07.2022

Notification for IDBI Bank 2022: Click Here

Apply: Click Here

Official Site: Click Here

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!