திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் வேலை 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பில் Law Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்க்கு ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களின் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் வேலை 2021 வேலைவாய்ப்பு தகவல்
நிறுவனம்Thiruvallur District Collector Office
பணியின் பெயர்Law Officer
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி27.12.2021
விண்ணப்பிக்கும் முறைOffline
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் வேலை 2021 அரசு காலிப்பணியிடம்:

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Law Officer பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ் கல்வித் தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்குத் தொடர்புடைய பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் வேலை 2021 முன் அனுபவம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்சமாக 7 முதல் 10 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸ் தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் வேலை 2021 விண்ணப்பக் கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் எந்த வித விண்ணப்பக் கட்டணமும் வசூலிக்கப்படாது எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் வேலை 2021 விண்ணப்பிக்கும் முறை:

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ள முகவரிக்கு தபால் அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த விண்ணப்ப படிவத்துடன் கேட்டப்ப ஆவணங்களை இணைத்து 24.12.2021 அன்று மாலை 4 மணிக்கு முன்பு செல்லும்படி அனுப்பவும். இந்திய பணிக்கு தன்னார்வம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.

Download Notification PDF

Official Website

By Jegan J

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *