மதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – 142 காலிப்பணியிடங்கள்..!

மதுரை நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலைவாய்ப்புகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Record Clerk, Assistant, Security/ Watchman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிகுறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம்நுகர்பொருள் வாணிபக் கழகம்,
பணியின் பெயர்Record Clerk, Assistant, Security/ Watchman
பணியிடங்கள்Various
விண்ணப்பிக்க கடைசி தேதி23.12.2021
விண்ணப்பிக்கும் முறைOnline
TNCSC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Record Clerk, Assistant, Security/ Watchman பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNCSC கல்வித்தகுதி:
  • Record Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc (Botany, Zoology, Chemistry) முடித்திருக்க வேண்டும்.
  • Assistant – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Security & Watchman – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • SC/ ST/ SC – 18 முதல் 37 ஆண்டுகள்
  • MBC/ BC / BC(M) – 18 முதல் 34 ஆண்டுகள்
  • OC – 18 முதல் 32 ஆண்டுகள்
TNCSC ஊதிய விவரம்:
  • Record Clerk – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,549/- ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,408/- ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Security & Watchman – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,408/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNCSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 24-12.2021 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

By Jegan J

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *