கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு Veterinary Care Assistant Postponement

கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்குத் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு 6/01/2022 முதல் 10/01/2022 வரை 1-ம் கேட் அருகே உள்ள அறிஞர் அண்ணா திருமணமண்டபத்தில் வைத்து நேர்காணல் நடைபேரேடுவதாக இருந்தது இந்த நிலையில் கொரோனா மற்றும் Omicron வைரஸ் தோற்று காரணாமாக நேர்காணல் ஒத்திவைக்கப்படுகிறது

அடுத்த நேர்காணல் தேதி கடிதம்மூலம் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் திரு செந்தில் ராஜ் அவர்கள் கூறியுள்ளார்

Veterinary Care Assistant Postponement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *